தமிழகம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரம் மஜக பொதுச்செயலாளர் வருகை…
எதிர் வரும் 16.11.2016 அன்று மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் A.K. போஸ் அவர்களை ஆதரித்து ம.ஜ.க பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். […]