You are here

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : மாணவர் இந்தியா பங்கேற்பு..!

image

image

image

image

சென்னை.ஜூன்.01., இன்று தலித் கிருத்தவ கூட்டமைப்பு சார்பாக  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  நடைப்பெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் தலித் கிருத்தவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் தலைமை தாங்கினார். பொதுப்பள்ளி மேடை தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆரப்பாட்டத்தில் பங்கேற்றனர்.  மாணவர் இந்தியா சார்பாக மாநிலச் செயலாளர் முஹம்மது அஸாருதீன் பங்கேற்று உரையாற்றினார்.

இறுதியாக தமிழ்நாடு மாணவர் முன்னனி தலைவர் இளையராஜா நன்றியுரையாற்றினார்.

தகவல்;
ஊடக பிரிவு
மாணவர் இந்தியா,
சென்னை.
01.06.2017

Top