MJTS நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) நாகை மாவட்ட பொருளாளராக,

I.கண்ணுவாப்பா
5/84, மந்தைகார தெரு
பொரவச்சேரி
நாகை மாவட்டம்
அலைபேசி; 97517 58808

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
M.H.ஜாபர் அலி
பொறுப்பாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்
30.05.2024.