தமிழகம்

தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட “மக்களுடன் மஜக” செயல்திட்ட ஆலோசனை கூட்டம் அதிராம்பட்டினத்தில் மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா மற்றும் மாவட்டத்தின் […]