
தஞ்சையில் நினைவேந்தல்… உபையதுல்லாவின் நேர்மையும் எளிமையும்….! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
கடந்த பிப்ரவரி 19 அன்று இறந்த, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா அவர்களளுக்கு சமூக ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும், வணிகர்களும் இணைந்து தஞ்சாவூரில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர். இதில் குன்றக்குடி அடிகளாரும், மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் […]