No Image

மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட MJTS சார்பில் கொடியேற்று விழா..!

கோவை.மே.02., மே 01 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட […]

No Image

மஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..!

சென்னை.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி தலைமையகத்தில் மாநில #இளைஞரணி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொதுச்செயலாளர் மண்டலம் S.M. ஜைனுல்லாபுதீன் மற்றும் மாநிலச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இளைஞரணி மாநில […]

No Image

மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!

நாகை. ஏப்.24.,இன்று நாகூரில் மார்க் துறைமுகத்திற்க்கு எதிராக SDPI கட்சி நடத்திய நிலக்கரி தடை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மஜக சார்பாக நாகூர் […]

No Image

பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..!!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை..) பாஜக பிரமுகர்களான H.ராஜா […]

No Image

மஜக 3ஆம் ஆண்டு துவக்க விழா.! கத்தாரில் MKP சனாயா மண்டலம் நடத்திய இரத்த தான முகாம்…!!

கத்தார்.ஏப்.23., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மூன்றாம் ஆண்டு துவாக்கத்தை முன்னிட்டு அதன் வெளிநாடுகள் பிரிவான #மனிதநேய _கலாச்சார_பேரவை (MKP) கத்தார் சனாயா மண்டலம் #இரத்த_தான முகாம் சார்பில் நடைபெற்றது. இரத்த தான முகாமை #கத்தார் அலோசகர் கீழக்கரை […]