You are here

மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!

நாகை. ஏப்.24.,இன்று நாகூரில் மார்க் துறைமுகத்திற்க்கு எதிராக SDPI கட்சி நடத்திய நிலக்கரி தடை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மஜக சார்பாக நாகூர் நகர செயலாளர் H.ஷேக் இஸ்மாயில் தலைமையில், நகர பொருளார் முஹம்மது இபுராஹிம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, தம்மாம் மண்டலம் முன்னால் துணை செயலாளர் H,ஜாகிர் உசேன், முஹம்மது மஸ்தான், சதாம் உசேன், IKP கலிமுல்லாஹ், செல்லாப்பா, செய்யது இபுராஹிம், நூர்சாதிக், செய்யது மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
24.04.2018

Top