நெய்வேலியில் இரண்டு கிளைகளில் கொடியேற்றம் நிகழ்ச்சி…

image

image

கடலூர்.மே.12., இன்று கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலிக்குட்பட்ட இரண்டு கிளைகளின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி நகர பொருளாளர் ஜாஹீர் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் இப்ராகிம் கொடியேற்றி தொடங்கி வைத்தார்கள்.

உடன் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மஜக நகர இளைஞர் அணி செயளாலர் மன்சூர், நகர இளைஞர் அணி துணை செயலாளர் அசாருதீன், ஒன்றிய செயலாளர் ராஜா முஹம்மத், ஒன்றிய துணை செயலாளர்கள் பாபர் ஒலி, அப்துல் ரஹுமான், பாபு மற்றும் ஜமாத் நிர்வாகி செயலாலர் ஹசன் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கடலூர் வடக்கு மாவட்டம்.
12.05.2017