மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டத்திற்கு கீழ்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தேடுக்கப்படுகின்றனர்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் :

1) M. செய்யது அபுதாஹிர்
அலைப்பேசி : 99410 31579

2) S.ஒலி முகம்மது,
அழைப்பேசி – 9942825952

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர்  : A.அப்துல் ஜமீன்
அழைப்பேசி – 9443105398

மாவட்ட வர்த்தகரணி செயலாளர் : A.J.அப்பாஸ்
அழைப்பேசி – 9788832400

இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
11.05.2017