மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வருகை!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் இல்லத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் […]

அடையார் கேன்சர் இன்ஸ்டியூடிற்கு மஜக நன்கொடை..!

மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் வழங்கினார்.!! சென்னை.ஜூன்.23., சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு மருத்துவ தேவைக்காக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள். கேன்சர் இன்ஸ்டியூடின் அடிப்படை தேவைகளுக்காக […]

தமுமுக மூத்ததலைவர் குனங்குடி ஹனிபா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! மஜக பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!!

சென்னை.ஜூன்.22., தமுமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான குனங்குடி ஹனிபா அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் […]

கொரோனா காலத்தில் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தும்! மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்! விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!

ஜுன்.21., கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் விருது நகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்கள் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தி பெண்களிடம் கடும் […]

நெய்வேலி ஜமாஅத் தலைவர் மறைவு..!

#மஜக_மாநில_பொருளாளர்_எஸ்_எஸ்_ஹாருன்ரசீது_ஆறுதல்..! நெய்வேலி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளியின் தலைவர் S.M அபூபக்கர் சித்திக், அவரது மகன் SMA கமர் அவர்களும் சமீபத்தில் மரணம் அடைந்தனர். அவரது இல்லத்திற்கு மஜக மாநில பொருளாளர் எஸ்எஸ் ஹாரூன் ரசிது […]