மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளராக, M . முஹம்மது பாரூக் NO : 582 , K.V.S நகர் முதல் தெரு, திருவரங்குளம் ( PO ) புதுக்கோட்டை மாவட்டம். அலைபேசி : 77088 97099 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 26.10.2021
MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்
கோவையில் MJTS மாவட்ட செயற்குழு கூட்டம்! மாநில செயலாளர் ஜாபர்அலி பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் MJTS கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் சமது, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ரியாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, அவர்கள் கலந்து கொண்டு புதிய கிளைகள் உருவாக்குவது குறித்தும் , புதிய பாதை மீட்டர் ஆட்டோவின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் பயாஸ், மற்றும் புதிய பாதை மீட்டர் ஆட்டோ பிரிவு நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 12.10.2021
MJTS நியமன அறிவிப்பு!
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) தேனி மாவட்ட செயலாளராக, முஹம்மது தாஹா அலைபேசி; 86681 13176 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண், MH.ஜாபர்அலி #மாநில_செயலாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) 05.10.2021
மஜக கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டம்! MJTS மாநில செயலாளர் ஜாபர்அலி பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் M.சுல்தான், முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக MJTS, மாநில செயலாளர் M.H. .ஜாபர் அலி அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் IKP யின் சார்பில் முன்னெடுக்கப்படும் போதைக்கு எதிரான பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது, மேலும் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது நிவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.காஜாமைதீன், S.உமர்பாரூக் R.யாசர் அரபாத், A.ஷேக் மைதீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் M.ஆரீப் அப்பாஸ், மாவட்ட செய்ற்குழு உறுப்பினர்கள் SMR. பாரி, MEB.ஹக்கீம், ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_வடக்கு_மாவட்டம் 03.10.2021
MJTS நியமன அறிவிப்பு!
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக, பரூக் த/பெ; முத்தலிப் மேலூர் அலைபேசி:9677737258 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண், MH.ஜாபர் அலி #மாநில_செயலாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) 19.09.2021