வேலூர் ஜிட்டப்பள்ளியில் மஜக கிளை உதயமானது…! தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள் !

வேலூர் மே டிச,.10.குடியாத்தம் ஒன்றியம் ஜிட்டப்பள்ளியில்  மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் பைரோஸ் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் S.அனீஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ்,மற்றும் […]

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாகை மீனவர்களுடன்… தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!

நாகை. டிச.10., நாகை நம்பியார் நகரை சேர்ந்த 11மீனவர்களும், நாகை ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஒரு மீனவரும் குமரி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கி காணாமல் போய்விட்டனர். கடந்த […]

கீழக்கரையில் மஜக தலைவர்கள் முகாம்..!

கீழக்கரை. டிச.09., இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு ,பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், […]

கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டியில் இணைந்தது மஜகவின் MJTS..!

கோவை.டிச.09., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தொழிற்சங்க மாவட்டசெயலாளர் ABS.அப்பாஸ், அவர்கள் தலைமையில் கோவை […]

விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பொருளாளர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]