வேலூர்.டிச.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் சம்சுதீன் நாசிர் உமரி அவர்களின் மகளுக்கும், வேலூர் கிழக்கு மாவட்டம் முன்னாள் இளைஞரணி மாவட்ட செயலாளர் முஹம்மத் சலீம் அவர்களுக்கு இன்று (28/12/17 வியாழன்) திருமணம் நடைபெற்றது..
இத்திருமண நிகழ்வில் மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com, திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
இந் நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், வேலூர் கிழக்கு மாவட்ட பொருப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் யாசின், சைய்யத் உசேன், மு.மாவட்ட துணை செயலாளர் நூருல்லாஹ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபிக் ரப்பானி மற்றும் மு.மாநகர செயலாளர் தாஜீத்தின் அஸ்கர், வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் நவாஸ் மற்றும் மு.மாவட்ட , மாநகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING,
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்