மஜக கொள்கை விளக்க அணி மாநிலச்செயலாளர் கோவை நாசர் மரணம்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

September 17, 2021 admin 0

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அண்ணன் கோவை .நாசர் அவர்கள் இன்று காலை மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். சமீபத்தில் உடல் நலிவுற்ற நிலையில் […]

டெல்டா மண்டல மஜக செயற்குழு… வாணியம்படி வசீம் அக்ரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்..

September 11, 2021 admin 0

செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில […]

வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் படுகொலை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!

September 11, 2021 admin 0

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் […]

வக்பு வாரிய தலைவர் மஜக தலைமையகம் வருகை!

September 2, 2021 admin 0

சென்னை.செப்.2., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்று மைக்கேல் ஹார்ட் எழுதிய […]

MKP கத்தார் மண்டலம் சார்பில் 75வது இந்திய சுதந்திர தின சிறப்பு காணொளி கருத்தரங்கம்..! மஜக பொதுச்செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை..!!

August 24, 2021 admin 0

கத்தார். ஆக.22., மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலரம் சார்பாக 75ஆம் ஆண்டு “சுதந்திர தின” பவளவிழா Zoom காணோலி நிகழ்ச்சி கடந்த 20.08.21 வெள்ளிக்கிழமை கத்தார் நேரப்படி மாலை 6.30 மணியளவில் […]