தியாகி.வசீம் அக்ரம் குடும்ப நல நிதி… வாரி வழங்கிடுவீர்…

தமிழக மக்களின் நலன் காக்கும் நோக்கில் கஞ்சா போதை கும்பலுக்கு எதிராக போராடி கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட அந்த தியாகி வாணியம்பாடி #வசீம்_அக்ரம் அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி, அவரது மனைவி பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டிருக்கிறது.

பொது மக்களின் நன்மைகளுக்காக; சமூக தீமைகளுக்கு எதிராக போராடி உயிர் துறந்த அந்த தியாகிக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

எனவே இதயம் கனிந்து உங்கள் ஆறுதல் நிதியை கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வசீம் அக்ரம் மனைவியின் வங்கி கணக்கு விபரம்.
CANARA BANK
Account No.8539101063476
Name: S.MOHSEENA TAZEEN
IFSC CODE : CNRB0008539

வசீம் அக்ரம் அவர்கள் சகோதரர் அக்மல் : 8122780837

இவண்,
தலைமையகம்,
மனிதநேய ஜனநாயக கட்சி