அப்துல்கலாம் அண்ணன் முத்துமீரான் மரணம்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

March 8, 2021 admin 0

முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் பெரியவர் முத்து மீரான் மரைக்காயர் அவர்கள் தனது 104 வது வயதில் மரணம் அடைந்த செய்தியறிந்து வருத்தமடைகிறோம். தந்தையின் மரணத்திற்கு பின்னால் குடும்பத்தை வழி […]

No Image

தோழர் தா பாண்டியன் மரணம்! படை கருவியாய் சுழன்றடித்த போராளியை இழந்திருக்கிறோம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

February 26, 2021 admin 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஃபாஸிசத்திற்கு எதிரான பீரங்கியாகவும் வலம் வந்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். நேற்று மதியம் அவரது உயிர் போராட்டம் நடத்திக் […]

கோட்டைப்பட்டினம் மஜக நிர்வாகி மரணம்! பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

January 22, 2021 admin 0

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணல்மேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் கிளையின் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளர் சகோதரர் இப்ராகிம் (48) அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். அவரை இழந்து வாடும் […]

புற்றுநோய் ஒழிப்பு போராளி மருத்துவர் சாந்தா அம்மையார் மரணம்.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

January 19, 2021 admin 0

ஜனவரி 19, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் கடந்த 65 ஆண்டு காலமாக மருத்துவ அறத்துடன் தன்னலமின்றி சேவையாற்றி வந்த மருத்துவர் சாந்தா அம்மையார் அவர்கள் இறந்த செய்தி அறிந்த ஆழ்ந்த […]

ஞானதேசிகன் மறைவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

January 15, 2021 admin 0

முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான திரு.ஞானதேசிகன் அவர்கள் இன்று மரணமடைந்த செய்தியறிந்து வேதனையடைந்தோம். ஐயா. மூப்பனார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவர் அவர். […]