சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நம் 22 ராணுவ வீரர்கள் – மஜக ஆழ்ந்த இரங்கல்.

சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நம் 22 ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

அவர்கள் குடும்பத்தினருக்கு #மஜக சார்பில் ஆறுதலை உரித்தாக்குகிறோம்.

#Chattisgarh
#Maoistattack
#MjkParty

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*