சென்னை. செப்.03., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் காஞ்சி வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி பொறுப்புக் குழு தலைவர் முஹம்மது யாகூப் அவர்களின் தலைமையில் காஞ்சி வடக்கு மாவட்ட பகுதிக்குள் உட்பட்ட பல்லாவரம் , பம்மல், கண்டோன்மெண்ட் ஆகிய நகரங்களில் வசூல் செய்த ₹27,600 ரூபாயை மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களிடம் மஜக தலைமையகத்தில் வைத்து நிவாரண நிதியை ஒப்படைத்தனர். இதில் பல்லாவரம் அப்துல்லா , கண்டோன்மெண்ட் அப்துல் சமது , சுல்தான் மற்றும் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கண்டோன்மெண்ட் நகரை சேர்ந்த முஸ்தபா மொபைல் கடை உரிமையாளர் முஸ்தபா அவர்கள் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களின் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம் 03.09.2018
Month:
கேரளா வெள்ள நிவாரண நிதி ஒப்படைப்பு..!
கோவை.செப்.03., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட அல் அமீன் காலனி கிளை சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. வசூல் செய்யப்பட்ட தொகையை மாவட்ட நிர்வாகிகளிடம் கிளை செயலாளர் ஜக்கிரியா, பொருளாளர் அப்பாஸ், ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் மாநில மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், மத்திய பகுதி செயலாளர் பூ.காஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .. தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி. #MJK _IT_WING. #கோவை_மாநகர்_மாவட்டம். 03.09.18
வேதை நகர மஜக ஆலோசனை கூட்டம்!
நாகை. செப்.03., நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டார். கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வசூல் செய்யபட்ட தொகையை நகர செயலாளர் அகமதுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். #தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது. #வேதை நகரம் முழுவதும் கட்சி கொடியேற்றுவது. #தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் மன்சூர், MKP துபாய் மண்டல துணை செயலாளர் ஹம்தான், மீனவரணி மாவட்ட செயலாளர் செல்வமணி, IT WING மாவட்ட துணை செயலார் முபின் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 02/09/2018
இஸ்லாமிய கலாச்சார பேரவையின் தலைமையக அறிவிப்பு
இஸ்லாமிய கலாச்சார பேரவையின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக சகோ. M. S. ஜாகிர் ஹுசைன் மன்பயி த/பெ சர்புதீன் குட்ட பக்கீரி தைக்கால் வண்டிகேட் சிதம்பரம் 80562 51172 நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு கட்சியினரும் மனித நேய சொந்தங்களும் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம். இவண்; #எஸ்_எஸ்_நாசிர்_உமரி #பொருப்பாளர் #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை
உருக்குலைந்த கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டும் பனி.
கத்தார்.செப்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல் நாட்டுப்பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக மண்டல செயலாளர் உத்தமபாளையம் உவைஸ் மற்றும் கத்தார் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சென்னை கதீர் அஹ்மது இருவரும் முதல்கட்ட வெள்ள நிவாரண நிதியாக Rs 80ஆயிரம் ரூபாய் மாநில பொருளாளர் ஜனாப் SS.ஹாரூன் ரஷீத் அவர்களிடம் மாநில தலைமையகத்தில் வைத்து வழங்கினார் இச்சந்திப்பின்போது மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர் உடனிருந்தார். மேலும் மாநில பொருளாளர் பேசும்போது கேரள வெள்ள நிவாரணநிதி திரட்டுவது தொடர்பாகபங்காற்றிய அனைத்து மண்டல நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நிதி அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்ததோடு இதுபோன்ற மனிதநேய பணிகளில் மொழி இனம் ஜாதி மத பாகுபாடின்றி ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அனைத்து மண்டல நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார் தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK _IT_WING. #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #கத்தார்_மண்டலம் 2/09/2018