வேதை நகர மஜக ஆலோசனை கூட்டம்!

நாகை. செப்.03., நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டார்.

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வசூல் செய்யபட்ட தொகையை நகர செயலாளர் அகமதுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

#தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது.

#வேதை நகரம் முழுவதும் கட்சி கொடியேற்றுவது.

#தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் மன்சூர், MKP துபாய் மண்டல துணை செயலாளர் ஹம்தான், மீனவரணி மாவட்ட செயலாளர் செல்வமணி, IT WING மாவட்ட துணை செயலார் முபின் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
02/09/2018