கேரளா வெள்ள நிவாரண நிதி ஒப்படைப்பு..!

கோவை.செப்.03., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட அல் அமீன் காலனி கிளை சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.

வசூல் செய்யப்பட்ட தொகையை மாவட்ட நிர்வாகிகளிடம் கிளை செயலாளர் ஜக்கிரியா, பொருளாளர் அப்பாஸ், ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநில மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், மத்திய பகுதி செயலாளர் பூ.காஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்.
03.09.18