காஞ்சி.ஜூலை.11., கடந்த 10-07-2018 அன்று அனகாபுத்தூா் மற்றும் பம்மல் பகுதிகளிருந்து தமுமுக, மமகவினா் திரலானோர் பம்மல் A.சௌகத் அலி அவா்களின் தலைமையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளா் #மு_தமிமுன்_அன்சாாி_MLA அவா்கள் முன்னிலையில் இணைந்தனா்.இதில் அம்பேத்காா் நேஷ்னல் காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளா் S.முஹமது இஸ்மாயில், மமக பம்மல் நகர தலைவா் C.M.பாஷா, 12.வது வாா்டு செயலாளா் அஜீஸ், மமக நகர வா்தக அணி செயலாளா் M.பீா்முஹமது, அனகை நகர செயலாளா் M.ரஹ்மான், மமக நகர பொருளாளா் S.சலீம், மமக துணை செயலாளா்கள் G.தஸ்தகீா், மமகS.உசேன், மமக D.ரஃபீக், தமுமுக தொழிற்சங்க அணி செயலாளா் M.நாகூா்மீரான், மமக இளைஞா் அணி செயலாளா் G.அஸ்லாம், மமக முன்னால் நகர செயலாளா் S.M.ரஃபீக் ஆகியோா் மஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனா்.இந்த இணைப்பு நிகழ்வில் தலைமை நிா்வாக குழு உறுப்பினா் A.S. அலாவுதீன், மாநில செயலாளா் N.A.தைமியா, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளா் S.ஜிந்தா மதாா், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாநில செயலாளா் பம்மல் சலீம், காஞ்சி மாவட்ட நிா்வாகிகள் ஆலந்தூா் சலீம், தாம்பரம் ஜாகீா் உசேன், பம்மல் அப்துல் காதா், அனகை அப்துல்லா, பம்மல்
MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்
MJTS ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.ஜூன்.21., #மனிதநேய_ஜனநாயக_தொழிர்_சங்க-த்தின் (MJTS) வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம் #MJTS மாவட்ட செயலாளர் TD. அப்ரோஸ் அஹ்மத் தலைமையில் ஆம்பூரில் நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1) அதிக அலவில் உறுப்பினர்கள் செர்த்துதல், 2) ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் உருவாக்குதல், 3) மாவட்ட நகரங்களில் (MJTS) கொடி ஏற்றுதல், போன்ற பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்(MJTS) ஆம்பூர் நகர செயலாளர் R. முஜம்மில் மற்றும் பத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்.
மஜக தொழிற்சங்கம் சார்பில் திருப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சி..!
திருப்பூர்.ஜூன்.06, மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி MJTS மாவட்ட செயலாளர் சாகுல் தலைமையில் ASMR திருமண மன்டபத்தில் நடைபெற்றது. MJTS மாவட்ட துணைச்செயலாளர் கபீர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்களும், மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் அவர்களும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் காதர்கான் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். மாவட்ட துணைச்செயலாளர்கள் அக்பர் அலி, லியாகத் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெஃளபில் ரிஸ்வான், மனித உரிமைகள் அணி துணைச்செயலாளர் சாகுல், முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக அங்கேரி பாளையம் பகுதி முக்கியஸ்தர்களும், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் குடும்பமாக கலந்து கொண்டு நோன்பு துறக்கும் இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது . சமூக நல்லிணக்கம் பூத்துக் குழுங்கிய இந்த நிகழ்ச்சியை அப்துல் வஹாப், கரூர் செந்தில், சிக்கந்தர் உள்ளிட்ட அப்பகுதி நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு
மஜக வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.மே.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த (27.05.2018) அன்று மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #Mஜஹீருஸ் ஜமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர்கள் TR.முன்னா (எ) நஸிர் மற்றும் I.S. முனவ்வர் ஷரீப் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளராக S.Y.ஆரிப் அவர்களை ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்மல், MJTS மாவட்ட செயலாளர் TD.அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேலூர்_மேற்கு _மாவட்டம். 27.05.2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட MJTS ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!
திருவொற்றியூர்.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (MJTS) ஐ.ஓ.சி வாகன ஓட்டுநர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைப்பெற்றது. இதனையொட்டி திருவொற்றியூர் பகுதி #MJTS செயலாளர் பி.ராஜா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) திருவொற்றியூர் பகுதி செயலாளர் எச்.காதிர் உசேன் பகுதி பொருளாளர், எம்.எஸ்.காஷிம்ஷெரிப், பகுதி துணை செயலாளர் ஜே.ஜீலானி, பகுதி IT Wing செயலாளர் எ.பேரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் எல்.ஜாஃபர் சாதிக், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.நிஜாம் பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஜக மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹமது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அ.அஸாருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தொழிலாளர்கள், பொதுமக்கள், கட்சியினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 24.05.2018