காஞ்சி.ஜூலை.11., கடந்த 10-07-2018 அன்று அனகாபுத்தூா் மற்றும் பம்மல் பகுதிகளிருந்து தமுமுக, மமகவினா் திரலானோர் பம்மல் A.சௌகத் அலி அவா்களின் தலைமையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளா் #மு_தமிமுன்_அன்சாாி_MLA அவா்கள் முன்னிலையில் இணைந்தனா்.இதில் அம்பேத்காா் நேஷ்னல் காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளா் S.முஹமது இஸ்மாயில், மமக பம்மல் நகர தலைவா் C.M.பாஷா, 12.வது வாா்டு செயலாளா் அஜீஸ், மமக நகர வா்தக அணி செயலாளா் M.பீா்முஹமது, அனகை நகர செயலாளா் M.ரஹ்மான், மமக நகர பொருளாளா் S.சலீம், மமக துணை செயலாளா்கள் G.தஸ்தகீா், மமகS.உசேன், மமக D.ரஃபீக், தமுமுக தொழிற்சங்க அணி செயலாளா் M.நாகூா்மீரான், மமக இளைஞா் அணி செயலாளா் G.அஸ்லாம், மமக முன்னால் நகர செயலாளா் S.M.ரஃபீக் ஆகியோா் மஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனா்.இந்த இணைப்பு நிகழ்வில் தலைமை நிா்வாக குழு உறுப்பினா் A.S. அலாவுதீன், மாநில செயலாளா் N.A.தைமியா, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளா் S.ஜிந்தா மதாா், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாநில செயலாளா் பம்மல் சலீம், காஞ்சி மாவட்ட நிா்வாகிகள் ஆலந்தூா் சலீம், தாம்பரம் ஜாகீா் உசேன், பம்மல் அப்துல் காதா், அனகை அப்துல்லா, பம்மல் நகர செயலாளா் மஃக்பூல் ஆகியோா் உடனிருந்தனா்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்