You are here

திருச்சியில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி..! மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!

திருச்சி. ஜூலை.11., திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
AK தம்பியப்பா ராவுத்தர்
புதிய திருமண மண்டபம் திறப்பு விழா 11.07.18 புதன்கிழமை இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, துணை செயலாளர் ஜம் ஜம் பஷீர், நிர்வாகிகள் மைதீன், அபுபக்கர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING

Top