மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல கௌரவ ஆலோசகர்கள் நியமனம்.
முஹம்மத் இமாம் ஹூசைன்
( நாகூர் மாப்பிள்ளை தம்பி குடும்பத்தார்.)
Chairman
MIH Trading & Contracting W.L.L
அஷ்ரப் அலி ( சங்கராபுரம் )
Managing Director
Ali & Ashraf Refrigration & Equipment Trading W.L.L
ஆகிய இருவரும் நியமனம் செயல்படுகின்றனர். இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்.
12.07.2018