MJTS ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்..!

வேலூர்.ஜூன்.21., #மனிதநேய_ஜனநாயக_தொழிர்_சங்க-த்தின் (MJTS) வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம் #MJTS மாவட்ட செயலாளர் TD. அப்ரோஸ் அஹ்மத் தலைமையில் ஆம்பூரில் நடைபெற்றது.

இதில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

1) அதிக அலவில் உறுப்பினர்கள் செர்த்துதல்,

2) ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் உருவாக்குதல்,

3) மாவட்ட நகரங்களில் (MJTS) கொடி ஏற்றுதல்,

போன்ற பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில்(MJTS) ஆம்பூர் நகர செயலாளர் R. முஜம்மில் மற்றும் பத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்.