ஆக.31., மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்களின் தந்தையார் அவர்கள் 01.08.2021 அன்று மரணமடைந்தார். அதை தொடர்ந்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் அவர்களது இல்லத்திற்கு வருகை தந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர் ATR.பதுருதீன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ், ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 31.08.2021
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
வக்பு வாரியத் தலைவர் இல்ல திருமணம்.. மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!
வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் சித்திக் அகமது அவர்களுக்கும், மணமகள் ஆயிஷா நஸ்ரின் அவர்களுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் மனதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். அவருடன் பொருளாளர் ஹாருண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் மாநில துணைச் செயலாளர்கள் அனிஸ், ஷமீம், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், மனித உரிமை அணி செயலாளர் சலீம் ஆகியோரும் உடன் சென்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 21.08.2021
செங்கை வடக்கு மாவட்ட மஜக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தலைமையகத்தில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் பொருளாளர் ஹாரூண் ரசீது, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோரும், மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான ஷஃபி அவர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 21.08.2021
தென்காசியில் மஜக நிர்வாகி இல்லத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட துணை செயலாளர் வாவை இனாயத்துல்லா அவர்களின் சகோதரி திருமணம் கடந்த 04,08,2021 அன்று நடைபெற்றது. திருமணத்தன்று பங்கெடுக்க முடியாத சூழ்நிலையில் அவரது இல்லத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது Mcom.அவர்கள் நேரில் சென்று சந்தித்து மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பீர் மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் பொன்னானி அபுதாகிர், காதர், வடகரை பேரூர் கழக செயலாளர் அலி, ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 14.08.2021
செங்கை வடக்கு கண்டோன்மெண்ட் நகர செயலாளர் இல்லத்திருமண நிகழ்வு..!! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், கண்டோன்மென்ட் நகர செயலாளர் T.தமீனா அவர்களின் இல்லத் திருமண விழா பல்லாவரம் நூர் மினி ஹாலில் மணமகன் ஷமீா் & மனமகள் காமிலா ஆகியோர்களின் திருமண வலிமா விருந்து நடைப்பெற்றது. இத்திருமண நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளா் தில்ஷாத், மாவட்ட துனை செயலாளா்கள் ஈ.சி.ஆா்.அப்துல் சமது, பல்லாவரம் அஜீஸ், கண்டோன்மெண்ட் எச்.அப்துல் சமது, ஆலந்தூா் அல்அமீன், ஷாஜகான், மாவட்ட அணி செயலாளா்கள் அரங்கை முஸ்தபா, பிராங்க்லின், பைசுல்லாஹ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், துறைமுக பகுதி அசன் அலி மற்றும் பல்லாவரம் நகர, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம் 07.08.2021