வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் சித்திக் அகமது அவர்களுக்கும், மணமகள் ஆயிஷா நஸ்ரின் அவர்களுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
இதில் மனதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். அவருடன் பொருளாளர் ஹாருண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும் மாநில துணைச் செயலாளர்கள் அனிஸ், ஷமீம், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், மனித உரிமை அணி செயலாளர் சலீம் ஆகியோரும் உடன் சென்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
21.08.2021