மஜக இல்ல மணவிழா! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

நாகை மாவட்ட மஜக இளைஞரணி செயலாளர் ரிஸ்வான் @ S.செய்யது அஹமது M.B.A., அவர்களுக்கும், மணமகள் M.சலாமுன்னிசா B.Sc., (IT) அவர்களுக்கும் இன்று திருமணம் திட்டச்சேரியில் நடைப்பெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

உடன் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் S.சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக்மன்சூர், IT Wing மாவட்ட செயலாளர் சுல்தான், திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹீம், நிர்வாகிகள் பேபிஷாப் பகுருதீன், நிசார், ஆதினங்குடி சாகுல், பிரவீன், மஞ்சை சதாம் உள்பட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.