மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

image

image

கோவை.ஆக.23., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சலீம், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் சுதீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மஜக கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது!

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
22.08.17