செங்கை வடக்கு மாவட்ட மஜக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தலைமையகத்தில் நடைப்பெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் பொருளாளர் ஹாரூண் ரசீது, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோரும், மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான ஷஃபி அவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
21.08.2021