சென்னை.பிப்.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இன்று மதியம் நியூஸ்18 சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது…
* நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில்தான் தங்கியுள்ளேன்.
* தமிழக அரசியலில் மத்திய அரசு குழப்பம் செய்கிறது.
* அதிமுகவை பிளக்க பாஜக முயற்ச்சிக்கிறது.
*அதிமுகவின் இருதரப்பும் உட்கார்ந்து பேச வேண்டும்.
*அதிமுக பிளவுப்படக் கூடாது.
* கவர்னர் விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
என பேட்டியளித்தார்…
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி ( MJK IT-WING)
சென்னை.
11.02.2017