You are here

நிர்வாகி விடுவிப்பு! மஜக தலைமை அறிவிப்பு!

சென்னை.பிப்.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சகோ. மன்னை செல்லச்சாமி அண்ணன் அவர்கள், தனது குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு விடுத்த வேண்டுகோளை நேற்று நடைப்பெற்ற தலைமை நிர்வாககுழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, மஜக சகோதரர்கள் நிர்வாக ரீதியாக அவரை தொடர்புக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
11.02.17