மஜக தலைமையகத்தில் வழக்கமான பணிகள்!

image

நான் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் வழக்கமான கட்சி பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.

யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்பதையும், நேற்று தலைமை நிர்வாககுழு எடுத்த முடிவில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
11.02.2017