மணவை முஸ்தபா நல்லடக்க நிகழ்வில் மஜக தலைவர்கள்…

பிப்.08., தமிழகத்தின் தலைசிறந்த அறிவியல் தமிழ் பேரறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் நேற்று 7.2.2017 மதியம் சென்னை, அமைந்தகரை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா ஆகியோர் பங்கேற்று, அவருடைய ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு மறுமை வாழ்விற்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT WING)
சென்னை.
08.02.17