மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், கண்டோன்மென்ட் நகர செயலாளர் T.தமீனா அவர்களின் இல்லத் திருமண விழா பல்லாவரம் நூர் மினி ஹாலில் மணமகன் ஷமீா் & மனமகள் காமிலா ஆகியோர்களின் திருமண வலிமா விருந்து நடைப்பெற்றது.
இத்திருமண நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளா் தில்ஷாத், மாவட்ட துனை செயலாளா்கள் ஈ.சி.ஆா்.அப்துல் சமது,
பல்லாவரம் அஜீஸ், கண்டோன்மெண்ட் எச்.அப்துல் சமது, ஆலந்தூா் அல்அமீன், ஷாஜகான், மாவட்ட அணி செயலாளா்கள் அரங்கை முஸ்தபா, பிராங்க்லின், பைசுல்லாஹ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், துறைமுக பகுதி அசன் அலி மற்றும் பல்லாவரம் நகர, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம்
07.08.2021