கரூரில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்!


ஜன.02.,

மனிதநேய ஜனநாயக கட்சி கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் தொழிற்சங்க மாவட்ட தலைவர் உவைஸ் அகமது, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திரளானோர் பங்கேற்று தங்கங்களை மஜக வில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடவூர் ஒன்றியச் செயலாளர் உமர் அலி, கடவூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் அசாரூதீன், மெளலவி இஸ்மாயில் அன்வாரி, R. அக்கீம், டாக்டர் K.சதாம், ஹுசைன், ரபீதீன், ரஹ்மான், ஷரீஃப், பிச்சை முகம்மது, பகுரூதீன், அசன் முகமது, முகமது சுல்தான், முகம்மது இப்ராஹிம், சித்திக் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கரூர்_மாவட்டம்
01.01.2021