மஜக தென்காசி மாவட்டம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்…!

தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, மருத்துவ சேவை அணி மற்றும் நாகர் கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் அச்சன் புதூர் இந்தியான் நர்சரி பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மாவட்ட துணை செயலாளர் வாவை A.இனாயத்துல்லாஹ், தலைமை தாங்கினார், அச்சன் புதூர் செயலாளர் முஹம்மது நாசர். துணை செயலாளர் சேக் முகமது, ஆட்டோ செய்யது சபிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை மாவட்ட செயலாளர் அச்சன் புதூர் M.பீர் மைதீன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திமுக செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவி சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் வாசு தேவன், அச்சன் புதூர் செயலாளர் வெள்ளத்துரை, அகமது மீரான், தமுமுக முகமது கனி, முகுதண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் மேலும் இருபது நபர்களுக்கு இலவசமாக கண்களில் லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
07-08-2021