அய்யம்பேட்டை வழுத்தூரில் மஜக கொடி ஏற்றுதல்!

ஜன.16., தஞ்சை (வடக்கு) அய்யம்பேட்டை & வழுத்தூர் பகுதிகளில் 15-1-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியை பொதுச் செயலாளர் M தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றினார்கள். உடன் மாநில செயலாளர் H ராசுதீன், […]

லால்பேட்டையில் ஜமாத்துல் உலமா தலைவருடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!

ஜன.15., துபாய் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகி ஷபிகுர் ரஹ்மான் அவர்களின் திருமணத்தில் பங்கேற்ற மஜக பொதுச்செயலாளர்  M. தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் S.S ஹாரூன் ரசீது ஆகியோர் லால்பேட்டை வருகை தந்தனர். […]

திண்டுக்கல்லில் தடையை மீறி ஜல்லிகட்டை நடத்திய மஜக!

ஜன.15., இன்று மதியம் 3;30 மணிக்கு திட்டமிட்டவாறு திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜல்லிகட்டு நடைப்பெற்றது. 30 க்கும் மேற்பட்ட காளைகளுடன் மஜகவினர் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி தலைமையில் தயார் […]

மஜகவின் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்…

ஜன.15., நேற்று14/01/2017 அன்று திருவாரூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கட்டிமேடு ஆதிரெங்க கிளையின் சார்பாக *கட்டிமேடு ஹாஜி ஹபிபுல்லா* நினைவரங்கத்தில்  மாலை சரியாக 5:45 மணிக்கு மாவட்ட செயலாளர் *PMA. […]

கறம்பக்குடியில் மஜக நகர செயற்குழு கூட்டம்

ஜன.14., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில்  இன்று  ( 14.01.201) மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விரைவில் மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது… இதில் […]