கறம்பக்குடியில் மஜக நகர செயற்குழு கூட்டம்

image

ஜன.14., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில்  இன்று  ( 14.01.201) மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விரைவில் மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது…

இதில் மாவட்ட துணைச் செயலாளர் கறம்பக்குடி முகம்மது ஜான் உள்பட நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு, புதுக்கோட்டை மாவட்டம்.
14_01_2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.