நாகை.ஜனவரி 26,
இந்திய திருநாட்டின் 72-வது குடியரசு தின விழாவையொட்டி இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்.
தேசிய கீதத்திற்கு பிறகு உறுதியேற்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் இனிப்புகளுடன் வருகை தந்த அனைவர்களுக்கும் பழ மரக்கன்றுகள் வழங்கி MLA அவர்கள் வாழ்த்துக்களை கூறினார்.
அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்து சிறப்பித்தனர்.
தகவல்,
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
26-01-2021