You are here

விவசாயிகள் போராட்டத்தில் மஜக நிர்வாகிகள் பங்கேற்ப்பு!

image

image

ஜான.14., தமிழக அனைத்து விவசாயிகள் சங்ககளின் ஒருங்கிணைப்பு சார்பாக காவேரி மேலாண்மை வாரியம், வறட்சி நிவாரணப் பணிகளை போர்கால அடிப்படையில் துவங்கிட, விவசாயிகளின் அதிர்ச்சி மரணங்களுக்க காரணமான மத்திய அரசை கண்டித்து திருவாரூர் ரயில்வே ஜங்சன் நுழைவாயில் முன்பு
விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் P.R பாண்டியன் தலைமையில் ஒருநாள் உண்ணவிரத போராட்டம் நடைப்பெற்றது.

இதில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப பிரிவு
திருவாரூர் மாவட்டம்.

Top