மஜகவின் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்…

image

ஜன.15., நேற்று14/01/2017 அன்று திருவாரூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கட்டிமேடு ஆதிரெங்க கிளையின் சார்பாக *கட்டிமேடு ஹாஜி ஹபிபுல்லா* நினைவரங்கத்தில்  மாலை சரியாக 5:45 மணிக்கு மாவட்ட செயலாளர் *PMA. சீனி ஜெகபர் சாதிக்* தலமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக வருகைதந்த மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் அவர்களும் சிறப்பான அறிவுறைகளை கூறி கட்சியை கட்டமைத்து செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் கிழ்கண்ட மாவட்ட துணை மற்றும் சார்பு அணி, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப பிரிவு
திருவாரூர் மாவட்டம்
14_01_2017