அய்யம்பேட்டை வழுத்தூரில் மஜக கொடி ஏற்றுதல்!

image

ஜன.16., தஞ்சை (வடக்கு) அய்யம்பேட்டை & வழுத்தூர் பகுதிகளில் 15-1-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியை பொதுச் செயலாளர் M தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றினார்கள். உடன் மாநில செயலாளர் H ராசுதீன், மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது மஹ்ரூப், மாவட்ட செயலாளர் காதர் பாட்சா, பாபநாசம் ஒன்றிய செயலாளர் முகமது இப்ராகிம் உள்ளிட்ட மஜக சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.

தகவல்:
மஜக_தகவல் தொழில்நுட்ப அணி(IT wing)
தஞ்சை வடக்கு மாவட்டம்
16_01_17

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.