மஜக மாநில பொருளாளர் நாகை மாவட்டம் வருகை..

image

மனிதநேய ஜனநாயகக் கட்சி யின் மாநில பொருளாளர்.
எஸ்.எஸ்.ஹாருன்ரசீத்.M.com.அவர்கள் நாகை மாவட்டம் தோப்புத்துறை வருகை புரிந்தார்கள்.

துபாய் மண்டலத்தின். ஆற்றல் மிக்க செயல்வீரர் தோப்புத்துறை ஜின்னா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து அவர் இல்லம் சென்று நலம் விசாரித்தார்கள்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புதுரை. ஷேக் அப்துல்லாஹ் மற்றும் பகுதி நிர்வாகிகள் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
நாகை மாவட்டம்
16_01_2017