பத்தமடையில் விளையாட்டு போட்டிகள்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பரிசுகள் வழங்கல்!

ஆகஸ்ட்.20., நெல்லை மாவட்டம் பத்தமடையில் NRK டெலிவரி என்ற விளையாட்டு கழகம் சார்பில் கைபந்து போட்டி நடைபெற்றது. அதன் பரிசளிப்பு விழா இன்று சிலம்பாட்டத்துடன் நடைபெற்றது. இதில் அவ்வூரை சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் கடும் […]

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மஜககொடியேற்று விழா! பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் புதிய கொடிக்கம்பம் நிறுவப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைப்பெற்றது. பக்கிரிப்பாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஒன்றிய இளைஞர் அணி […]

75வது சுதந்திர தின நிகழ்வுகள்.. மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் 13 இடங்களில் தேசிய கொடியேற்றம்..

மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் அறந்தாங்கி நகரம், மணமேல்குடி, ஆவுடையார் கோவில், அறந்தாங்கி ஆகிய ஒன்றியங்களில் 75வது #சுதந்திர_தின கொடியேற்று நிகழ்ச்சிகள் 13 இடங்களில் நடதன. இதில் விவசாய அணி […]

மஜக மருத்துவ சேவை அணிக்கு பாராட்டு.! பாராட்டு சான்றிதழை பெற்றார் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான்..!!

கொரோனா நோய் தொற்று பரவல் நேரத்தில் சென்னை மண்டலத்தில் மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது. கொரோனா நோய்த்தொற்று நேரங்களில் ஏழைகளுக்கு உணவு […]

சுதந்திரமும் கதர் துணியும்… தோப்புத்துறை மணவிழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..!

தோப்புத்துறையில் முஹ்மதியா குடும்ப திருமண நிகழ்வு நடைபெற்றது. மணமகன் நசீம் பாட்ஷா, மணமகள் பர்ஹானா சபீன் ஆகியோரை வாழ்த்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசினார். அப்போது மணமக்களுக்கு சந்தன […]