75வது சுதந்திர தின நிகழ்வுகள்.. மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் 13 இடங்களில் தேசிய கொடியேற்றம்..

மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் அறந்தாங்கி நகரம், மணமேல்குடி, ஆவுடையார் கோவில், அறந்தாங்கி ஆகிய ஒன்றியங்களில் 75வது #சுதந்திர_தின கொடியேற்று நிகழ்ச்சிகள் 13 இடங்களில் நடதன.

இதில் விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நாகூர் கனி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முகம்மது குஞ்சாலி, வர்த்தக சங்கம் மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்
செய்யது அபுதாஹிர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முகம்மது அல்காப், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மாவட்ட துணை செயலாளர் சாஜிதீன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பகுருதீன், ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம் ஆகியோர் கொடியேற்றினார்கள்.

மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டு சுதந்திர தின உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
15.8.21