தமுமுக மூத்ததலைவர் குனங்குடி ஹனிபா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! மஜக பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!!

சென்னை.ஜூன்.22., தமுமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான குனங்குடி ஹனிபா அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் […]

கொரோனா காலத்தில் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தும்! மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்! விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!

ஜுன்.21., கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் விருது நகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்கள் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தி பெண்களிடம் கடும் […]

நெய்வேலி ஜமாஅத் தலைவர் மறைவு..!

#மஜக_மாநில_பொருளாளர்_எஸ்_எஸ்_ஹாருன்ரசீது_ஆறுதல்..! நெய்வேலி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளியின் தலைவர் S.M அபூபக்கர் சித்திக், அவரது மகன் SMA கமர் அவர்களும் சமீபத்தில் மரணம் அடைந்தனர். அவரது இல்லத்திற்கு மஜக மாநில பொருளாளர் எஸ்எஸ் ஹாரூன் ரசிது […]

கோவை மாநகர காவல் துறை ஆணையருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

ஜுன்.14., கோவையில் புதிதாக பொறுப்பேற்ற மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் கோவையில் மஜக […]

அமைச்சருடன் குமரி மாவட்ட மஜகவினர் சந்திப்பு!

ஜுன்.12., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அவர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் அரசு மருத்துவ […]