நெய்வேலி ஜமாஅத் தலைவர் மறைவு..!

#மஜக_மாநில_பொருளாளர்_எஸ்_எஸ்_ஹாருன்ரசீது_ஆறுதல்..!

நெய்வேலி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளியின் தலைவர் S.M அபூபக்கர் சித்திக், அவரது மகன் SMA கமர் அவர்களும் சமீபத்தில் மரணம் அடைந்தனர்.

அவரது இல்லத்திற்கு மஜக மாநில பொருளாளர் எஸ்எஸ் ஹாரூன் ரசிது நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர், நெய்வேலி நகர செயலாளர் நூர் முஹம்மது, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாபர் அலி, நகர பொருளாளர் ஜாஹிர் ஹீசைன், ஒன்றிய துணை செயலாளர் ஆதம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மன்சூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்.