செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காயல்பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் காயல் நகர செயலாளர் முத்து முகமது, தலைமை வகித்தார் இதில் மஜக காயல் நகர செயலாளர் இப்னுமாஜா, தலைமையில் மஜக வினர் கலந்து கொண்டனர். இதில் மஜகவின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகமது நஜிப் அவர்கள் மக்கள் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் இர்ஷாத் அலி,அஃப்ரிடி உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கொண்டனர். தகவல்„ #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 20-09-2021
Month:
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு..!
செப்:21., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மஜக மாவட்ட துணைச் செயலாளர் N ஜஹாங்கிர் பாஷா தலைமையில் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர் தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #லப்பைகுடிகாடு_நகரம் #பெரம்பலூர்_மாவட்டம் 20-09-2021
பொள்ளாச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு..!!
செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஆனைமலை ஒன்றியம், அம்பராம் பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆனைமலை ஒன்றிய மஜக பொறுப்பாளர் M.அலாவுதீன் தலைமையில் அம்பராம்பாளையம் ஊராட்சி செயலாளர் மைதீன், துணை செயலாளர் மணிகண்டன், ஊராட்சி MJTS பொறுப்பாளர்கள் ஜாகிர் உசேன், சாந்து முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்„ #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #பொள்ளாச்சி_நகரம் #கோவை_மாவட்டம் 20-09-2021
திருவாரூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
MJTS நியமன அறிவிப்பு!
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக, பரூக் த/பெ; முத்தலிப் மேலூர் அலைபேசி:9677737258 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண், MH.ஜாபர் அலி #மாநில_செயலாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) 19.09.2021