செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புலிவலம் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
20.09.2021